Posts

Showing posts from April, 2011

என்னோட வாழ்கையில ஒரு பொண்ணு [இளமையில் வறுமை]

100 -ல   75 %  எல்லாரும்  பார்த்திட்டு  வரதுதான்  இந்த  வறுமை ...ஆன என்  நண்பன்  ஒருத்தன்  என்கிட்ட அவனோட  வருமைய  பத்தி  சொன்னப்போ  அதோட  "வலி "யை  உணர  மட்டுமே  முடிந்தது . இதோ  அவன்  சொன்ன  சில  விஷயங்கள் ; நான்  U KG - 8  வரைக்கும்  matriculation படிச்சேன் ...அப்போ  எங்க  ஊர்லிரிந்து  என்னோட  ஒரு  பொண்ணு  படிச்சா ...அவ  தான் என்னோட  inspiration எல்லாம்  .. .5 th வரைக்கும்    என்னோட  குடும்பத்தில  எந்த  கஷ்டமும்  இல்ல  6 வந்த  பிறகுதான்  வறுமை  அப்டின  என்னனு  எனக்கு  தெரிஞ்சுதுடா  . 7 th வரைக்கும்  அவன்  என்குட  படிச்சா ...நான்  சுமாரா தான்  படிப்பேன் ..அவ  ரொம்ப  நல்லா படிப்பா 8 th வேற  ஸ்கூல்  போய்ட்டா  ..நான் 8 th வரைக்கும்  அதே  school படிச்சிட்டு  இருதேன்  அப்றமா...

VAARANAM AYIRAM....SEMA scene... chance less

Image