என்னோட வாழ்கையில ஒரு பொண்ணு [இளமையில் வறுமை]
100 -ல 75 % எல்லாரும் பார்த்திட்டு வரதுதான் இந்த வறுமை ...ஆன
என் நண்பன் ஒருத்தன் என்கிட்ட அவனோட வருமைய பத்தி சொன்னப்போ அதோட "வலி "யை உணர மட்டுமே முடிந்தது .
இதோ அவன் சொன்ன சில விஷயங்கள் ;
நான் U KG - 8 வரைக்கும் matriculation படிச்சேன் ...அப்போ எங்க ஊர்லிரிந்து என்னோட ஒரு பொண்ணு படிச்சா ...அவ தான் என்னோட inspiration எல்லாம் .. .5 th வரைக்கும் என்னோட குடும்பத்தில எந்த கஷ்டமும் இல்ல
6 வந்த பிறகுதான் வறுமை அப்டின என்னனு எனக்கு தெரிஞ்சுதுடா .
7 th வரைக்கும் அவன் என்குட படிச்சா ...நான் சுமாரா தான் படிப்பேன் ..அவ ரொம்ப நல்லா படிப்பா
8 th வேற ஸ்கூல் போய்ட்டா ..நான் 8 th வரைக்கும் அதே school படிச்சிட்டு இருதேன் அப்றமா ...9 th வேற school மாறிட்டேன் ..
9th படிக்கும் போது ... என்னோட teenage அப்டின்னு உணர மட்டுமே முடித்து ...
அழகான பொண்ணுங்கள பார்க்க மட்டும் முடியும் அவங்களுக்கு தெரியாம ...
அவங்க என்ன பார்க்கும் போதே அவங்களோட முகம் போற விதமே நான் எப்டி இருக்கன்னு தெரிய வந்துடும்
என்னோட நிலைமைய எப்டி சொல்றது .ஒரு நல்ல பேன்ட் ஷர்ட் கிடையாது ..புக்ஸ் எடுத்திட்டு போக ஒரு நல்ல BAG கிடையாது ...அப்போ எல்லாம் நினைப்பேன் ..அடுத்த பிறவின்னு ஒன்னு வந்தா நான் ரொம்ப ஏழையா பொறக்கணும் இல்லன பயங்கர பணக்காரண பொறக்கனும்னு .இந்த ரெண்டுக்கும் இடையில் பிறந்து வறுமையினு ஒன்ன அனுபவிக்க கூடாதுன்னு தோனுச்சு ..
இது ஒரு பக்கம் இருக்க ....அவ எந்த பஸ்-ல தினமும் ஸ்கூல் போறானு என்க்கு தெரியும் ஆன அவளுக்கே தெரியாம அவல பார்பேன் ..எங்க அவ என்ன இந்த நிலைமைல பார்த்த... என்மேல இருக்கிற சின்ன பிடிப்பு கூட போயிடுமோனு ஒரு பயம் ...
ஒரு நாள் சாயும்காலம் நான் ஸ்கூல் முடிஞ்சு பஸ் ஸ்டான்ட் போய்டேன் .Govt பஸ் ஏதும் வரல .. நான் அவ போற பஸ்ல எனக்கே தெரியாம ஏறிட்டேன் .....
அப்போ ஒரு பொண்ணு கீழ இருந்து BAG கொடுத்தா நான் யார்னு தெரியாம .வாங்கிட்டு என்க்கு முன்னாடி சீட்- ல வச்சுட்டு அந்த பொண்ண பார்த்த,அவ என்னோட FRIEND....உடனே அந்த BAG அங்க இருந்த விண்டோ ல ஸ்ட்ராங் கட்டி வச்சிட்டு வேக வேகமா பின்னாடி சீட் போய்டேன் ,அவ பார்த்திர கொடதுன்னு .அவ பஸ்ல வந்ததும் நான் உட்காந்திருந்த சீட் பார்த்த ..அவ பார்த்திர கூடாதுன்னு நான் மறைவ இருந்தேன் ...அந்த bag , கட்டி இருந்த அவிழ்திட்டு சிரிச்சா அழகா .....தேங்க்ஸ் -நு ஒரு வார்த்தையை கூட அனுபவிக்க முடியாம போனதுக்கு இந்த
"வறுமை " ஒன்னு தான் காரணம்னு தோனுச்சு ..
"வறுமை " ஒன்னு தான் காரணம்னு தோனுச்சு ..
இன்னும் அந்த பொண்ணு எனக்கு INSPIRATION தாண்ட ..
உன்னால உணர முடியுதானு கேட்டான் .......முடியுதுன்னு சொல்லாம சொன்னேன்
இளமையில் வறுமை மிக கொடுமையானது
ReplyDelete