Posts

Showing posts from April, 2011

என்னோட வாழ்கையில ஒரு பொண்ணு [இளமையில் வறுமை]

100 -ல   75 %  எல்லாரும்  பார்த்திட்டு  வரதுதான்  இந்த  வறுமை ...ஆன என்  நண்பன்  ஒருத்தன்  என்கிட்ட அவனோட  வருமைய  பத்தி  சொன்னப்போ  அதோட  "வலி "யை  உணர  மட்டுமே  முடிந்தது . இதோ  அவன்  சொன்ன  சில  விஷயங்கள் ; நான்  U KG - 8  வரைக்கும்  matriculation படிச்சேன் ...அப்போ  எங்க  ஊர்லிரிந்து  என்னோட  ஒரு  பொண்ணு  படிச்சா ...அவ  தான் என்னோட  inspiration எல்லாம்  .. .5 th வரைக்கும்    என்னோட  குடும்பத்தில  எந்த  கஷ்டமும்  இல்ல  6 வந்த  பிறகுதான்  வறுமை  அப்டின  என்னனு  எனக்கு  தெரிஞ்சுதுடா  . 7 th வரைக்கும்  அவன்  என்குட  படிச்சா ...நான்  சுமாரா தான்  படிப்பேன் ..அவ  ரொம்ப  நல்லா படிப்பா 8 th வேற  ஸ்கூல்  போய்ட்டா  ..நான் 8 th வரைக்கும்  அதே  school படிச்சிட்டு  இருதேன்  அப்றமா  ...9 th வேற  school மாறிட்டேன் .. 9th படிக்கும்  போது ... என்னோட  teenage அப்டின்னு  உணர  மட்டுமே  முடித்து ... அழகான  பொண்ணுங்கள  பார்க்க மட்டும்  முடியும்  அவங்களுக்கு  தெரியாம  ... அவங்க  என்ன  பார்க்கும்  போதே  அவங்களோட  முகம்  போற  விதமே  நான்  எப்டி  இருக்கன்னு  தெரிய  வந்துடும்  எ

VAARANAM AYIRAM....SEMA scene... chance less

Image