எனது கோபம்

வாடி நின்றதில்லை ,பிறர் கரிசனம் நாடி போனதில்லை ,


கோவமும் குறைந்தபாடில்லை ,தோல் கொடுப்பர் என்று ஏங்கி நின்றதும் இல்லை ..

நித்தமும் ஆயிரும் கோவம் ,

இந்த நன்றி கெட்ட உலகம் தூற்றவும் செய்யும் ,

உனை போற்றவும் செய்யும் .

உனை மறந்து போகவும் செய்யும் ..

ஆகையால் எதையும் எதிர்பார்த்து நானில்லை .

துவளாத என் மனமும் ,

துணிவான எனது முடிவிற்கும் நீ இருக்க

எவன் துணை நாடி நான் போகா இறைவா .

Comments

Popular posts from this blog

கறுப்பன் .!

பிறவி பிழை நான்