கறுப்பன் .!
We miss you கறுப்பா .! மூன்று நாட்களே எங்களோடு இருந்து விடைபெற்ற கறுப்பன் .! சில மாசமா என் மனைவி ஒரு நாய்க்குட்டி எடுத்து வளப்போம்னு சொல்லிட்க்கிட்டே இருந்தாங்க .நான் அதில் பெருசா ஆர்வம் காட்டவில்லை இருப்பது அபார்ட்மெண்ட் என்பதால் .! என் மனைவி எப்போது நேரம் கிடைத்தாலும் நாய்க்குட்டி எடுத்துவரலாம் ஊரிலிருந்து என்று சொல்லி கொண்டே இருந்தார் .நான் கவனம் சேலத்து போலவே இருந்தேன் .! இருப்பினும் என்ன ஆனாலும் பரவலா இன்னும் கொஞ்சம் நாட்களில் வாங்கி விடுவோம் இல்லை நாட்டு குட்டி ஒன்றை எடுத்துவந்து தருவோம்னு ஒரு ஓரமா நினைத்து கொண்டு இருந்தேன் . நான்கு நாலுக்கு முன்னதாக Grocessory காக வெளியில் சென்று இருந்தேன் .ஒரு நாய் குட்டி ரோட்டில் எதாவது கிடைக்குமா என்று ரோட்டில் நின்று கொண்டு இருந்தது மாரு கணம் யோசிக்கவில்லை தூகிகொண்டேன்.சற்று பயந்தாலும் என் கையோடு ஒற்றிக்கொண்டது . பைக்கில் வரும் பொழுது என் மனைவி மற்றும் என் மகளின் சந்தோசம் எப்படி இருக்கும் என்பதை பற்றியே இருந்தது .வீடு வந்தடைத்தேன் , என் மனைவியும் மகளும் பேரானந்தத்தில் .! நாங்கள் மூவரும் அந்த குட்டியை குளிக்கவைத்தோம் .பிறகு என...
Very nice song voice is too good and anushka also
ReplyDeletehttp://gettamillyrics.blogspot.com/