Sunday, September 19, 2010

காசு


வருடங்களாய் விரிந்திருந்த  என்  சந்தோசம் 
 மாதங்களாய்  மாறி 
வாரங்களாய்   குறுகி 
மணி  நேரங்களில்  கரைத்து  போனதே  
நீ இல்லாமல் 

No comments:

Post a Comment