பொய் :-)

நெறைய  பேர்  தப்பா  நினைக்கலாம்  எனக்கு  கவல  இல்ல . ..

மத்தவங்கள   கஷ்ட  படுத்தாம  எனக்கு  சந்தோஷம்  கிடைக்கும்ன 
நான்  பொய்  சொல்வேன் 

பொய்யால   சில  பேற்கு  சந்தோசம்  தர  முடியும்ன 
நான்  பொய்  சொல்வேன் 

பொய்  சொல்றேன் 
அந்த  பொய்ய  உண்மையாக்க  கடினமா  உழைக்கிறேன் 

கொடுத்த, கிடைத்த தற்காலிக சந்தோசத்த நிரந்தரமாகும் 
             நான் சொன்ன பொய் உண்மையாகும் 

                       இதுவே 

என்மீது  நான்  கொண்ட  நம்பிக்கை 

                                                                            ப்ரியமுடன் 

                                                                              பொன்ராமன் விஜயகுமார் 

Comments

Popular posts from this blog

கறுப்பன் .!

பிறவி பிழை நான்