பிறவி பிழை நான்

அவன் படைப்பின் பிழை நான் ,,

கண் கொண்டேன் ...

காது கொண்டேன் ....

வாய் கொண்டேன் ...

இவை கொண்டதால் ....

என்னுள் மிருகம் கொண்டேன் .

Comments

  1. கவிதை நல்லாயிருக்கு ராம். வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  2. மிக்க நன்றி கனாகாதலன் !!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கறுப்பன் .!