Posts

Showing posts from 2010

எழுத்தே உனக்கு நன்றி !!!

பெருங்கோவம் புதைகிறதே  ... இயலாமை தலை தூக்கி வாழ்கிறதே ... வறுமை எனும் சொல் என்னுள் வாடிக்கையானதால்!!! என்கோவம் தீர்த்த எழுத்தே ... ஆறுதல் நீயன்றோ ..என் ஆயுதம் நீயன்றோ கூடி சிரித்தேன் என சொல்லவும் நீ இருந்தாய் ... புலம்பி அழுதேன் என சொல்லவும்  நீ இருந்தாய்.. என் அழுகைக்கு மடி தந்த என் எழுத்தே ... எனது பிம்பமான என் "எழுத்தே"  உனக்கு நன்றி !!!

பிறவி பிழை நான்

அவன் படைப்பின் பிழை நான் ,, கண் கொண்டேன் ... காது கொண்டேன் .... வாய் கொண்டேன் ... இவை கொண்டதால் .... என்னுள் மிருகம் கொண்டேன் .

எனது கோபம்

வாடி நின்றதில்லை ,பிறர் கரிசனம் நாடி போனதில்லை , கோவமும் குறைந்தபாடில்லை ,தோல் கொடுப்பர் என்று ஏங்கி நின்றதும் இல்லை .. நித்தமும் ஆயிரும் கோவம் , இந்த நன்றி கெட்ட உலகம் தூற்றவும் செய்யும் , உனை போற்றவும் செய்யும் . உனை மறந்து போகவும் செய்யும் .. ஆகையால் எதையும் எதிர்பார்த்து நானில்லை . துவளாத என் மனமும் , துணிவான எனது முடிவிற்கும் நீ இருக்க எவன் துணை நாடி நான் போகா இறைவா .

பொய் :-)

நெறைய  பேர்  தப்பா  நினைக்கலாம்  எனக்கு  கவல  இல்ல . .. மத்தவங்கள    கஷ்ட  படுத்தாம  எனக்கு  சந்தோஷம்  கிடைக்கும்ன  நான்  பொய்  சொல்வேன்  பொய்யால    சில  பேற்கு  சந்தோசம்  தர  முடியும்ன  நான்  பொய்  சொல்வேன்  பொய்  சொல்றேன்  அந்த  பொய்ய  உண்மையாக்க  கடினமா  உழைக்கிறேன்  கொடுத்த, கிடைத்த தற்காலிக சந்தோசத்த நிரந்தரமாகும்               நான் சொன்ன பொய் உண்மையாகும்                         இதுவே  என்மீது  நான்  கொண்ட  நம்பிக்கை                                                                     ...

காசு

வருடங்களாய் விரிந்திருந்த  என்  சந்தோசம்   மாதங்களாய்  மாறி  வாரங்களாய்   குறுகி  மணி  நேரங்களில்  கரைத்து  போனதே   நீ இல்லாமல் 

காசு

Most beautiful lyrics from pudhupettai [ORU NALIL]

  Oru naalil varkai ingay yengum oodi pogathu   Maaru naalum vanthu vittal thunbam thedi thodaRadhu..   yethanai koodi kanneer mann mithu vizhruthirukkum   athanai kanda pinum pommi ingu poo pookum   ohh ohh ohh...kaaru vassal vittu vantha naal thootu   ohh ohh ohh...oru vassal thediyae villaiyaattu   ohh ohh oh...kann thiranthu paarthal pala koothu   ohh ohh ohhohoo...kann moodi kondaaal...   ohh ohh ohho   (Humming)   Pozkalathil piranthu vittom vanthadhavai ponnavai varutham illai..   kaatrinilay vazhgindrom muzkkalin valli ondrum maaranam illai..   irutinilay nee nadakayillai un nizrallum unnai vittu villagividum..   nee mattum thaan intha ullagathilay unakku thunnai yendru villainge_vidum..   theeyodu pogum varaiyiL theerathu intha thanimaii..   kaarai varum neram paarthu karppalil kaathirupom..   yerimalai vanthal kooda yerri nindru ...

Unnakaga Izhaka Ini ethum illai ennidum

Kovamum karvamum en kuda piranthavai Izhanthen unakkaga ne ennul irunthathal... Izhakindrennnnn ne ennudan iruppaiyendruuuuuuuuuuuu.. Sutri Sutri varukirennnn , oru naal ennai arivai .... en natpin azham  purivai endruuuuuuuuuuuu kovamum ,karvamum ,thanmanum izhanthu vitten Izhakka ini ethum illa ennidam nanbaneeee ,

Ne Indri Verethu uravenakku

Office lirindhu Vandha udane Unakku Phone panniduvenn. Vetla solla mudiyathu sila visayangal kuda unkuda share pannuven. Oorukku nan vanthu serum munnadi ne vanthu wait pannuva, Ennakkaga saptama weight pannuva... Nan solra ella visayathaiyum kadhu koduthu keppa... Enna vida en mela nambiga vachirunthaaa.. Nan nadantha vanthathan vazhiya ne unara ,athe thooram nadanthaaa. Ellathaiyum izhanthu unna romba mis pandren machiiiii. Ne indri verethu uravenakku Natpudan PonramKarthik

"Something Beautiful Remains"

"Something Beautiful Remains" Tears will leave no stains Time will ease the pain For every life that fades Something beautiful remains We're living in world, stars and dust Between heaven 'n all that surrounds us We're travellers here, spirits passing through And the love we give, is all that will endure Hey now, what we had is gone But I still remember you Just like a rose after the rain Something beautiful remains Tears will leave no stains Time will ease the pain For every life that fades Something beautiful remains Now the darkness falls sun's going down one by one, the stars are coming out tide comes in, washes footprints from the sand one day ends, a new day must begin Hey now, though we are apart You're forever in my dreams Hey now, love is lost again (What u gonna do about it, what u gonna say) Something beautiful remains Tears will leave no stains Time will ease the pain For every life that fades Something...

Manathil pattavai

Ini  oru jenmum vendum athil  intha vali indri vazha un varam vendum

Padithathil Pidathathu !!

Image
  வயல்வெளி   பார்த்து வறட்டி   தட்டி ஓணாண்   பிடித்து ஓடையில்   குளித்து எதிர்வீட்டில்   விளையாடி எப்படியோ   படித்த   நான் ஏறிவந்தேன்   நகரத்துக்கு  ! சிறு   அறையில்   குறுகிப்   படுத்து சில   மாதம்   போர்தொடுத்து வாங்கிவிட்ட   வேலையோடு வாழுகிறேன்   கணிப்பொறியோடு  ! சிறிதாய்த்   தூங்கி கனவு   தொலைத்து காலை   உணவு   மறந்து நெரிசலில்   சிக்கி கடமை   அழைக்க காற்றோடு   செல்கிறேன் காசு   பார்க்க  ! மனசு   தொட்டு வாழும்   வாழ்க்கை மாறிப்   போகுமோ   ? மௌசு   தொட்டு வாழும்   வாழ்க்கை   பழகிப்   போகுமோ   ? வால்பேப்பர்   மாற்றியே வாழ்க்கை தொலைந்து   போகுமோ   ? சொந்த   பந்த உறவுகளெல்லாம் ஷிப்   பைலாய் சுருங்கிப்   போகுமோ ? வாழ்க்கை   தொலைந்து   போகுமோ மொத்தமும் ! புரியாது புலம்புகிறேன்   நித்தமும்  ! தாய்   மடியில்  ...